Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 March 2023 5:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29137

சுகாதார கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தின் வழியாக கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் தாலுகா அலுவலக வளாகத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் வளாகத்தில் கொசுக்கள் உற்பத்தி ஆவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே அலுவலக வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அன்பரசு, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 5:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29135

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் கோழிகழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் பாலிதின் குப்பைகள் தேங்கி சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டடுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-கிருஷ்ணா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 5:06 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29134

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம். புதூரில் பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் காற்று அதிகம் வீசப்படும் போது குப்பைகள் சாலைகளில் பரவுகின்றன. சில நேரங்களில் வாகனத்தில் செல்வோர், நடந்து செல்பவர்கள் மீது விழுகின்றன. எனவே இந்த குப்பைகளை அகற்றி குப்பை தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுப்பு, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 5:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29132

கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் 3 மாநில எல்லைகள் அமைந்துள்ள குப்பம் ஜங்ஷனில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாரால் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. பின்பு உரிய பராமரிப்பு இல்லாமல் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரவி, வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 5:04 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29131

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கொத்தூரில் இருந்து டி.வி.எஸ். கம்பெனி வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள், ஏராளமான சிறு நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் உள்ளன. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?-துரைராஜ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 5:03 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29129

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பஸ் நிலையத்தில் பஸ்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே போகாமல் சாலையின் இருபுறமும் பஸ்களை நிறுத்துவதால் காலை மற்றும் மாலை வேலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பஸ்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே சென்று வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சந்தோஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 March 2023 5:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29127

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா அலுவலகத்திற்கு காம்பவுண்டு சுவர் கட்ட வேண்டும் என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் காம்பவுண்டு சுவர் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.-செந்தில், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 5:25 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28929

பூட்டியே கிடக்கும் அலுவலகம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள சில கிராம நிர்வாக அலுவலகங்கள் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அவர்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களை உரிய நேரத்தில் பெற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே வருவாய் துறையின் உயர் அதிகாரிகள் அந்த அலுவலகங்களை ஆய்வு செய்து திறக்க நடவடிக்கை எடுப்பார்களா ?-நாகராஜன், சோளக்காடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28928

டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரி செயல்படுகிறது. அது மட்டுமல்லாமல் அருகாமையில் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் உள்ளன. ஆனால் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே ராசிபுரத்திலிருந்து ஆண்டகளூர்கேட்டுக்கும், ஆண்டகளூர்கேட்டில் இருந்து ராசிபுரத்திற்கும் காலை, மாலை நேரங்களில் கூடுதலாக டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பலராமன், ராசிபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28927

கோழிகழிவுகளால் நோய் அபாயம்

குப்பை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த அளவாய்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் உள்ள மயானத்தில் கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் இங்கு கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரோசிதா அளவாய்ப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#28926

சுகாதார சீர்கேடு

குப்பை

சேலத்தில் இருந்து ஏற்காடு மலைக்கு செல்லும் சாலையில் கோரிமேட்டில் உள்ள காளியம்மன் கோவில் அருகே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சாக்கடை கால்வாய் அமைத்து முறையாக வெளியேற்ற வேண்டும்.-மகமூத், ஏற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 5:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#28923

பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் பணி

கழிவுநீர்

சேலம் 6-வது வார்டு ஸ்ரீராம்நகர் கழிவுநீர் கால்வாய் சரிவர கட்டப்படாமல் பாதியில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?-சுந்தர், ஸ்ரீராம் நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick