Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Sep 2024 8:06 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#49734

சாலையில் பள்ளம்

சாலை

சேலம் 12-வது வார்டு அண்ணாநகர் 3-வது கிராஸ் முதல் பொன்னம்மாபேட்டை வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சாலை ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு ேநரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் தவறி விழுகின்றனர். மேலும் சாலையோரத்தில் மின்கம்பம் உள்ளதால் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைத்து தரவேண்டும். -சங்கர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:05 PM GMT
Mr.Mohan | ஆத்தூர்
#49733

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

ஆத்தூரில் 33 வார்டுகளும், நரசிங்கபுரத்தில் 18 வார்டுகளும் உள்ளன. கடந்த சில மாதங்களாக இங்கு தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி கடிக்க வருகின்றன. இதனால் குழந்தைகள், முதியவர்கள் சாலைகளில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் ஆத்தூர் காந்திநகர் ெரயில் நிலையம் பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இதனால் ெரயில் நிலையத்திற்கு வருபவர்களும், அந்த பகுதியில் வசிப்பவர்களும் அச்சத்துடன் உள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் தெருநாய்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:04 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#49732

சுகாதார சீர்கேடு

குப்பை

சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியின் சாலையோரங்களில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் இந்த சாலையில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த சாலை வழியாக செல்வோர் மிகவும் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே சாலையில் குப்பைகளை கொட்டுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும். -பாண்டியன், மல்லமூப்பம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:01 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#49728

பல்லாங்குழி சாலை

சாலை

சேலம் இரும்பாலை ரோடு சித்தனூர் காட்டுவளவில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த வழியாக வாகனங்களில் வரும்போது சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்ததால் சாலையில் மண் போட்டு மூடிவிடுகின்றனர். மழைக்காலங்களில் மண் கரைந்து மீண்டும் சாலையில் பள்ளம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து இங்கு தார்சாலை அமைத்து தரவேண்டும். மேலும் இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 8:00 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49726

குப்பை தொட்டியாக மாறிய பூந்தொட்டி

குப்பை

முத்துகாப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அதற்கு அழகுப்படுத்தும் விதமாக அங்கு ஒரு சிறிய பூந்தொட்டி வைக்கப்பட்டு செடி வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்தத் தொட்டி தற்போது தண்ணீர் இன்றி செடி காய்ந்து காணப்படுகிறது. இதனால் பூந்தொட்டி பிளாஸ்டிக் பொருட்களை போட்டும் குப்பைத்தொட்டியாக மாறி உள்ளது. எனவே பூந்தொட்டியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றிவிட்டு மீண்டும் செடி வைத்து பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -காந்தி, முத்துகாப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:57 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#49724

திசைகாட்டும் பலகை அமைக்கலாமே!

மற்றவை

ராசிபுரம்-ஆத்தூர் பிரதான சாலையில் சீராப்பள்ளி அருகே உள்ள வெங்கச்சிக்கல் மேடு என்ற இடத்திலிருந்து வடுகம் முனியப்பன்பாளையம், பட்டணம், ஆர்.புதுப்பட்டி போன்ற ஊர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், கார், பஸ், லாரிகள் சென்று வருகின்றன. வெளியூர்களிலிருந்து வாகனங்களில் வருவோர் வடுகம் முனியப்பன்பாளையம், வடுகம் வழியாக ஆர்.புதுப்பட்டி போன்ற கிராமங்களுக்கு செல்வதற்கு வழி தெரிவதில்லை. எனவே வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வெங்கச்சிக்கல் மேடு பகுதியில் திசைகாட்டும் பலகை வைத்தால் எளிதாக மேற்கண்ட ஊர்களுக்கு செல்ல...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:56 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49723

தார்சாலை அமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோடு உள்ளது. இந்த பகுதியில் இருந்து சர்வீஸ் சாலைக்கு செல்லும் பாதை மண் சாலையாக இருப்பதால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் சாலையை சரி செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா? -கஜேந்திரன், பரமத்தி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:55 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49722

குண்டும், குழியுமான சாலை

சாலை

வெண்ணந்தூர் அண்ணா சிலையில் இருந்து நாடார் தெரு வரை பிரதான சாலை உள்ளது. இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் செல்கிறார்கள். இரவு நேரத்தில் இந்த வழியாக வரும்போது தவறி விழுந்து காயமடையும் சம்பவமும் நடக்கிறது. சாலையை சீரமைக்கக்கோரி மனு கொடுத்தும் பலனில்லை. எனவே சேதமடைந்துள்ள இந்த சாலையை விரைந்து சரிசெய்து தரவேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. -சிங்காரம், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:52 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49720

பழுதடைந்த கட்டிடம்

மற்றவை

கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒசஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு சொந்தமாக மன்ற கட்டிடம் உள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்தும், கம்பிகள் துருப்பிடித்தும், கதவு, ஜன்னல்கள் பழுதடைந்தும் காணப்படுகிறது. பல்வேறு தேவைகளுக்காக இங்கு வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சேதமடைந்த நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சீரமைக்க வேண்டும். -சந்துரு, கடத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:51 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49719

சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி இலக்கியம்பட்டியில் டி.ஏ.எம்.எஸ். காலனி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் பொதுமக்கள் கொட்டும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் முறையாக அள்ளுவதில்லை. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் தூய்மை பணியாளர்கள் முறையாக குப்பைகளை அள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். -அத்தியப்பன், இலக்கியம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:50 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#49718

சேதமான சாலை

சாலை

பென்னாகரம் ஒன்றியம் பிக்கிலி ஊராட்சியில் அமைந்துள்ளது புதுகரம்பு-தண்டுகாரண அள்ளி சாலை. எம்.கே.நகர், தண்டுகாரணஅள்ளி, குறவன்தின்னை ஆகிய பகுதிகளை சோ்ந்தவா்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக வாகனங்கள் சென்று வரவும், மழைக்காலங்களில் செல்வதற்கும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும். -குமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:48 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49717

சாலையில் தோண்டிய குழி மூடப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம், கும்மனூர் ஊராட்சி நமாண்டஅள்ளியில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் இன மக்களுக்காக புதிய காலனி அமைக்கப்பட்டு அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் வசதிக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்மனூர் ஊராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்க அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த கான்கிரீட் சாலையை உடைத்து குழி தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை தோண்டிய குழி மூடப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல சிரமம் அடைந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick