Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Oct 2024 6:19 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50438

கிராம நிர்வாக உதவியாளர் நியமிக்கப்படுவாரா?

மற்றவை

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மின்னக்கல்லில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல சான்றிதழ்கள் பெறுவதற்கு வந்து செல்கிறார்கள். இந்நிலையில் அங்கு உதவியாளர் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு உதவியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். -குணசேகரன், மின்னக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 6:18 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50437

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

நாமக்கல் பிரதான சாலையில் கடைவீதி அமைந்து உள்ளது. இங்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்க வந்து செல்கின்றனர். இவர்கள் கடைவீதியில் இருந்து பிரதான சாலைக்கு செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அந்த பிரதான சாலையின் இருபுறமும் அவசியம் வேகத்தடை அமைக்க வேண்டும். சரண், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 6:18 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#50436

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

ராசிபுரம் ஆண்டகலூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் தோனமேடு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க கடும் சிரமப்படுகின்றனர். மேலும் இங்கு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலைக்கு நடுவே வெள்ளை வர்ணம் பூசி வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -விக்னேஷ், ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 6:17 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#50435

சாலையை சீரமைக்க நடவடிக்கை

சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் திருச்சி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செல்லும் சாைல உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். மழைகாலம் தொடங்கி உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபாகரன், குரும்பப்பட்டி.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 5:54 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#50417

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

பாலக்கோடு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கல்கூடஅள்ளி மேம்பாலம். இந்த பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இ்ந்த குடிநீர் குழாயை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலை பகுதியில் குழி தோண்டப்பட்டது. தற்போது வரை இந்த குழி மூடப்படாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தவறி விழுந்து காயமடைகிறார்கள். இது குறித்து பலமுறை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 5:53 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#50415

சாய்ந்து விழும் மரம்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அண்ணாநகர், ரெயில்வே கேட் அருகில் மரம் உள்ளது. இந்த மரம் முற்றிலும் பட்டு போய் சிறிய காற்றுக்குகூட சாய்ந்து விழும் நிைலயில் உள்ளது. ேமலும் இதன் அருகில் டிரான்ஸ்பார்மர் உள்ளதால், மரம் அதன் மீது விழுந்து பெரிய ஆபத்து ஏற்படலாம். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு இந்த மரத்தை அகற்ற வேண்டும். -சிவா, பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 5:52 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50414

வடிகால் வசதி தேவை

தண்ணீர்

தர்மபுரி-பாலக்கோடு வழியாக 4 வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பல்வேறு இடங்களில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சோகத்தூர், பாலக்கோடு பகுதிகளில் மழை பெய்யும் போது சர்வீஸ் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இத்தகைய பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சர்வீஸ் சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய வடிகால் வசதியை விரைவாக ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜய்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 5:50 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50413

ஜல்லிகற்கள் பெயர்ந்த சாலை

சாலை

தர்மபுரி, வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் அருகில் இலக்கியம்பட்டியில் பெரிய பெருமாள் கவுண்டர் தெரு உள்ளது. இந்த சாலை சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் சாலை உள்ளது. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் குழியில் தவறி விழுந்து காயமடைகிறார்கள். பெரிய அளவில் விபத்துகள் நடப்பதற்குள் இந்த சாலையை சரிசெய்ய வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. -செந்தில்வேலன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 5:49 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#50412

சிமெண்டு சிலாப் மாற்ற வேண்டும்

சாலை

பர்கூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரி எதிரில் இருக்கும் தேசிய சுரங்க சாலையில் இறங்கி கல்லூரிக்கு நடந்து வருகின்றனர். இவர்கள் நடந்துவரும் நெடுஞ்சாலை ஓரம் உள்ள சிமெண்டு சி்லாப் உடைந்து காணப்படுகிறது. இதில் மாணவ-மாணவிகள் நடந்து வரும் போது தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர் தாமதமின்றி இந்த சிமெண்டு சிலாப்பை மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கல்லூரி மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -எம்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 5:48 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50411

சாலையோர உணவகங்கள் கண்காணிக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி நகரில் சமீப காலமாக சாலையோரங்களில் ஏராளமான உணவகங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆட்டோ, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்களில் கொண்டு வந்து பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய உணவுகள் தரமாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறதா? என தெரியவில்லை. இந்த உணவுகள் தரமாக தயாரிக்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும். -வசந்த், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 5:47 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50410

வாகன ஓட்டிகளால் பயணிகள் அவதி

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களும், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஓசூர், பெங்களூருவுக்கு செல்லும் பஸ்களும் சூளகிரி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த பஸ் நிலைய வளாகத்திற்குள் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் சிலர் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 5:46 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50409

சாலை வசதி

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் மேட்டுப்புலியூர் கிராமம் தனியார் பள்ளி அருகே சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமமடைகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி இங்கு சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். -நடராஜன், மேட்டுப்புலியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick