Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Sep 2022 1:40 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#18197

கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் கிராமத்தில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கீழையூர் =================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 1:39 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#18194

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்போக்குவரத்து

திட்டச்சேரி,திருமருகல், அண்ணாமண்டபம்,திருப்புகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் நாகையில் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் காலை நேரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வர போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நாகையிலிருந்து சன்னாநல்லூர் வரை கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்கள்,திட்டச்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 1:56 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#18002

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது பள்ளிகளில் தேர்வு நடபெற்று வருவதால் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூத்தாநல்லூர் பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வேதாரண்யம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 1:55 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#18001

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைதண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 1:54 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#18000

நாய்கள் தொல்லை

மற்றவை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அருகில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டி கடிக்கின்றன . இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை நாய்கள் துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 1:53 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#17999

கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கருவேல மரங்கள் சாலையை மறைத்தபடி வளர்ந்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 1:52 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#17998

அறிவிப்பு இல்லாத மின்தடை

மற்றவை

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் துணை மின்நிலையம் இயங்கி வருகிறது.இதில் இருந்து திட்டச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திட்டச்சேரி துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மட்டும் எவ்வித முன் அறிவிப்பின்றி பல மணி நேரம் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. மேலும் லேசான மழையில் கூட பல மணிநேரம் மின் தடை ஏற்படுகிறது.இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டச்சேரி பகுதியில் தடையில்லாமல்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 1:49 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17997

பன்றிகள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, திருக்கடையூர் போன்ற பகுதிகளில் பன்றிகள்அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. சாலையில் கூட்டமாக பன்றிகள் சுற்றிதிரிவவதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் சீர்காழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 1:48 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17996

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

மயிலாடுதுறை திருமஞ்சன வீதியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நொய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,மயிலாடுதுறை =================================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 1:47 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17995

வர்ணம் பூசப்படுமா?

சாலை

மயிலாடுதுறை நகர் கோர்ட்டு ரோடு மற்றும் சிலபகுதிகளில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள்,மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 1:46 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17994

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சாலை மிகவும் குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், கொள்ளிடம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 1:45 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17993

சாய்ந்த மின்கம்பங்கள்

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மற்றும் அதனை சுற்றி உள்ள வயல் வெளியில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதன்காரணமாக மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அறுவடை எந்திரங்கள், டிராக்டர்களை வயலுக்குள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், பொறையாறு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick