Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Oct 2022 3:09 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#20399

பணி விரைந்து முடிக்கப்படுமா?

கழிவுநீர்

தஞ்சை கொண்டிராஜ பாளையம் ரோட்டில் பாதாள சாக்கடை கழிவு நீர் செல்வதற்கு வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் கழிவு நீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 3:06 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#20396

குரங்குகள் அட்டகாசம்

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி தெற்கு தோட்டம் கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ள மாரீஸ் நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் ஏராளமான குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் பொருட்களை நாசப்படுத்தி விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாரீஸ் நகர், குடியிருப்பு வாசிகள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 3:04 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#20395

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை-நாகை சாலையில் சோழன் நகர் அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாமல் மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகிறார்கள. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:39 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#19972

பள்ளம் மூடப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் முத்துப்பேட்டை சாலையில் மயில்பாளையம் திரும்பும் இடத்தில் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். . மழைநீர் தேங்கினால் பள்ளம் இருப்பது தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:38 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#19971

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

குப்பைகள் அகற்றப்படுமா?தஞ்சை கீழவாசல் சுண்ணாம்புகாரத்தெருவில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:37 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#19968

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வயல் வெளியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:36 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#19967

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகர் அருகே சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்வதால் மழைநீர் தேங்கி நின்று சேறும் ,சகதியுமாக காட்சியளிக்கிறது.மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், அண்ணாநகர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#19966

விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

கும்பகோணம் அருகே சோழபுரம் மற்றும் விளந்தகன்டம் அருகே சாலைப்பணி நடைபெற்று வருகிறது இதனால் பொதுமக்கள் மாற்று பாதையில் செல்லுகின்றனர். இந்த பாதையும் குண்டும், குழியுமாக உள்ளது. மழை காலம் என்பதால் மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெய்கணேஷ்,சோழபுரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:31 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#19963

வேகத்தடை வேண்டும்.

சாலை

கூத்தாநல்லூர் சாலையில் ஆபத்தான வளைவுகள் ஏராளம் உள்ளன. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், கூத்தாநல்லூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:30 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#19960

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால், இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மலேரியா, டெங்கு போன்று தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், பேரளம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:29 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#19959

நாய்கள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் அதிக அளவில் தெரு திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தெருவில் செல்லும் சிறுவர்களை விரட்டிசென்று நாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கோட்டூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:28 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#19958

தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

சாலை

மன்னார்குடி பஸ் நிலையத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி நின்று சேறும் ,சகதியுமாக காட்சியளிக்கிறது.மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick