Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Nov 2022 11:53 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#20744

மாடுகள் தொல்லை

மற்றவை

கும்பகோணத்தில் பஸ் நிலையம், உச்சிப்பிள்ளையார் கோவில், மீன் மார்க்கெட்டுபோன்ற இடங்களில் மாடுகள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 11:51 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#20743

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண் 3-ல் அன்பழகன் நகர் விரிவாக்க பகுதியில் ஏராளமானோர் வசிக்கின்றன. இந்த பகுதியில் உள்ள மண்சாலையும் சேதடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போதுமழை பெய்து வருவதால் மேடு, பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதரிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 11:49 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#20741

மின் விளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள செல்லப்பட்டி சாலை வழியாக கருப்பட்டிப்பட்டி,அய்யம்பட்டி,பாச்சூர்,நாயக்கர்பட்டி, பொய்யுண்டார்கோட்டை போன்ற கிராமங்களுக்கு செல்லும் ஒரே முக்கிய சாலையாக உள்ளது. கல்லனை கால்வாய் கரையிலேயே சுமார் 2 கி.மீ தூரம் செல்ல வேண்டும். இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மின் விளக்கு வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 11:48 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#20740

கட்டிடம் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மைய கட்டிடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்து உள்ள கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 11:47 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#20739

சேதமடைந்த மின் கம்பிகள்

மின்சாரம்

கும்பகோணம் வட்டம் சோழபுரம் அடுத்து குமரன்குடி ஊராட்சியில் உள்ள மின் கம்பத்தில் மின் கம்பிகள் மிகவும் மோசமடைந்து உள்ளது. தற்போது மழை பெய்வதால் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சோழபுரம், ஜெய்கணேஷ்..

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 3:18 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#20412

கொசுமருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூத்தாநல்லூர் பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கூத்தாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 3:17 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#20411

நாய்கள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை வேட்டையாடுகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. அதுமட்டுமின்றி வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 3:16 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#20409

சாலை வசதி வேண்டும்

சாலை

திருத்துறைப்பூண்டி அருகே பல கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 3:14 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#20407

போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள்

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கடைத்தெருவில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனங்கள் கால்நடைகள் மீது மோதி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. இதன்காரணமாக வாகனங்கள் சேதமடைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 3:13 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#20404

கருவேல மரங்கள் அப்புறப்படுத்தப்படுமா?

ட்ரெண்டிங்

கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் வாகனங்களில் செல்பவர்களின் கண்களை குத்தி விடுகின்றது. மேலும் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கூத்தாநல்லூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 3:12 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#20402

சாலை சீரமைக்கப்பட்டது

சாலை

கும்பகோணம் அருகே சோழபுரம் மற்றும் விளந்தகன்டம் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இதனை சுட்டிக்காட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர். சோழபுரம், ஜெய்கணேஷ்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 3:10 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#20400

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

கும்பகோணம் பைபாஸ் நான்கு ரோடு ரவுண்டானா பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் நிற்காமல்செல்கிறது. மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருந்தாலும் பஸ்கள் நிற்பது இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளைச்சாமி பாக்யராஜ், கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick