Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Oct 2022 4:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#19966

விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

கும்பகோணம் அருகே சோழபுரம் மற்றும் விளந்தகன்டம் அருகே சாலைப்பணி நடைபெற்று வருகிறது இதனால் பொதுமக்கள் மாற்று பாதையில் செல்லுகின்றனர். இந்த பாதையும் குண்டும், குழியுமாக உள்ளது. மழை காலம் என்பதால் மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெய்கணேஷ்,சோழபுரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:31 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#19963

வேகத்தடை வேண்டும்.

சாலை

கூத்தாநல்லூர் சாலையில் ஆபத்தான வளைவுகள் ஏராளம் உள்ளன. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், கூத்தாநல்லூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:30 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#19960

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால், இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மலேரியா, டெங்கு போன்று தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், பேரளம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:29 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#19959

நாய்கள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் அதிக அளவில் தெரு திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தெருவில் செல்லும் சிறுவர்களை விரட்டிசென்று நாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கோட்டூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:28 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#19958

தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

சாலை

மன்னார்குடி பஸ் நிலையத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி நின்று சேறும் ,சகதியுமாக காட்சியளிக்கிறது.மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 4:26 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#19955

பஸ் இயக்கப்படுமா?

மற்றவை

பஸ் இயக்கப்படுமா? திருத்துறைப்பூண்டியிலிருந்து விக்கிரபாண்டிக்கு மினி பஸ் கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கூலி வேலைக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவன், விக்கிரபாண்டியம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 2:30 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#19430

தொற்று நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி அருகே சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 2:29 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#19429

சேதமடைந்த கட்டிடம்

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் வள்ளாலகரம் பஞ்சாயத்தில் கூட்டுறவு நகரில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சேதமடைந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,வள்ளாலகரம். =================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 2:27 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#19426

குண்டும், குழியுமான சாலை

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரி சாலை தபால் நிலையம் அருகே சமீபத்தில் டெலிபோன் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்தபள்ளம் சரியாக மூடப்படாததால் மிகவும் குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 2:26 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#19425

மரம் அகற்றப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு சாலையில் தத்தங்குடி அருகே பட்டுப்போன மரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது.இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சப்படுகின்றனர்.உயிர்பலி ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பொறையாறு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 2:25 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#19424

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Oct 2022 1:39 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#19410

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

மற்றவை

நாகை மாவட்டம் ஆழியூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள சாலையில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளின் கண்களை கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அ்திகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உம்பளச்சேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஆழியூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick