Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Sep 2022 3:09 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#17885

பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா?

மற்றவை

தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையம் அருகே பாதாள சாக்கடை ஆள்நுழை குழியில் மூடி உள்ளன. இந்த மூடியானது சாலையின் சம அளவில் இருந்து அரை அடி பள்ளத்தில் உள்ளமது. இதனால் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 3:07 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#17883

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

தஞ்சாவூர் கீழவாசல் சின்னக்கடை தெருவில் மற்றும் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நொய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கீழவாசல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 3:05 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17881

கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கருவேல மரங்கள் சாலையை மறைத்தபடி வளர்ந்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவெண்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 3:04 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17879

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைதண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 3:03 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17876

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், மணல்மேடு போன்ற பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டி கடிக்கின்றன . இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை நாய்கள் துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 3:02 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17875

மின்தடையால் அவதி

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி தினமும் 5 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடைபெறுவதால் படிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அறிவிப்பு இன்றி மின்தடை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,திருக்கடையூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 3:02 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17874

நிழற்குடை சீரமைக்கப்படுமா?

போக்குவரத்து

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பழமை வாய்ந்த பஸ் நிழற்குடை உள்ளது. தற்பொழுது அது பழுதடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்து விழும் நிலையில் உள்ள பஸ் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கொள்ளிடம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 11:50 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#17764

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைதண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மாரியம்மன் கோவில்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 11:49 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#17763

தண்ணீர் வடியுமா?

தண்ணீர்

தஞ்சையில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் புதிய பஸ் நிலையத்தில் வடிவதற்கு வடிகால் வசதி இல்லாமல் மழை தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை தண்ணீர் வடிவதற்கு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 11:48 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#17761

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாடிமுத்து நகர்,பெரியகடைத்தெரு,சாமு முதலி தெரு,முத்துப்பேட்டை ரோடு,நாடியம்மன் கோவில் ரோடு ஆகிய இடங்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. இவைகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டி கடிக்கின்றன . இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை நாய்கள் துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 1:58 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17614

கொசுமருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் பந்தநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது.இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது பள்ளிகளில் தேர்வு நடபெற்று வருவதால் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பந்தநல்லூர் பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பந்தநல்லூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 1:57 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#17612

செடிகள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரெயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இடம் ,நடைமேடை பகுதிகளில் செடி கொடிகள் படர்ந்து புதர் போல உள்ளது. மேலும் ரெயில் நிலையம் வளாகம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick