Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Nov 2022 1:58 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22679

கொசுமருந்து அடிக்கப்படுமா?

கழிவுநீர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. இதன்காரணமாகஅந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கொசுக்கள் கடிப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் நீடாமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 1:57 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22678

தொற்று நோய் பரவும் அபாயம்

ட்ரெண்டிங்

கோட்டூர் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. சாலையில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை திண்பதற்காக பன்றிகள் சாலையின் குறுக்கே சென்று வருகின்றன. மேலும் விவசாய பகுதிகளில் பன்றிகள் புகுந்து விளைப்பொருட்களை சேதப்படுத்திவிடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 1:55 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22677

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து திருக்கொள்ளிக்காடு செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருக்கொள்ளிக்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Nov 2022 1:53 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22676

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கடைத்தெருவில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி மாடுகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள்,மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 3:02 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22253

தொற்று நோய் பரவும் அபாயம்

குப்பை

கூத்தாநல்லூர் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. சாலையில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை தின்பதற்காக சாலையின் குறுக்கே சென்று வருகின்றன. மேலும் விவசாய பகுதிகளில் பன்றிகள் புகுந்து விளைப்பொருட்களை சேதப்படுத்திவிடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 3:01 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22252

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

ட்ரெண்டிங்

திருத்துறைப்பூண்டியிலிருந்து சனி பகவான் பரிகார தலமாக விளங்கும் திருக்கொள்ளிகாடு கோவிலுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் வெளிமாவட்ட பொதுமக்கள் பஸ் வரும் நேரம் தெரியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம் உள்ளது. சனிக்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருக்கொள்ளிக்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 3:00 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22251

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாகை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும் ஏராளமானோர் பஸ்சில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 2:58 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22249

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கடைத்தெருவில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஒட்டிகள் நிலை தடுமாறி மாடுகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள்,நீடாமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 2:57 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#22248

பாதை வசதி வேண்டும்

சாலை

குன்னியூர் ஊராட்சிக்கும்,சித்திரையூர் ஊராட்சிக்கும்இடையில் மாவூர் ஆற்றுப்பாலம் வடக்குகரையில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு பாதை வசதி இல்லாததல் ஈம சடங்குகள் செய்ய வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுடுகாட்டிற்கு பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பா.தமிழரசன் திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 2:44 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#22240

சாலை வசதி வேண்டும்

சாலை

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா சானூரப்பட்டி ஊராட்சி கால்நடை ஆஸ்பத்திரி மற்றும் குடியிருப்பு செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும்அவதிக்குள்ளாகின்றனர். தற்பொழுது மழை காலம் என்பதால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 2:43 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#22239

வேகத்தடை வேண்டும்

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.இதன்காரணமாக வாகன விபத்துகள் அடிக்கடி நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆற்றங்கரை சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன், பொன்னவராயன்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 2:41 PM GMT
Mr. Raja | பாபநாசம்
#22238

கழிவுநீர் அகற்றப்படுமா?

கழிவுநீர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருப்பாளத்துறை கிராமத்தில் உள்ள தெற்கு முஸ்லிம் தெருவில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், பாபநாசம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick