Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Jan 2023 11:04 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#25516

பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் நேதாஜி நகரில் மேம்பாலம் அருகே மிகப்பெரிய பள்ளம் உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 11:03 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#25515

வடிகால் வசதி வேண்டும்

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர் பஸ் நிலையத்திற்கு அருகில் சாக்கடை வாய்க்கால் கழிவு நீர் வடிய வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் செல்லும் வாய்க்கால் மேல்பகுதி மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வடிவதற்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருக்கடையூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 11:02 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#25514

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே அய்யம்பேட்டை கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன.இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். இந்த நாய்கள் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன . மேலும் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும், ஆடு கோழிகளை கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 2:45 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#25402

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வெளிபாளையம் நாடார் தெருவில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன.பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தாமல் இருந்து வருவதால் தற்பொழுது நாய்களின் தொல்லை அதிகளவில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது . வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 2:44 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#25401

தொற்றுநோய் பரவும் அபாயம்

ட்ரெண்டிங்

நாகை பஸ் நிலையம், ரெயில்நிலையம், கடைத்தெருவில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்கள் பன்றிகள் மீது மோதி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 2:43 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#25400

மின்மீட்டர் பெட்டி தட்டுப்பாடு

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவில் 2 மாதங்களாக மின்சார மீட்டர் பெட்டிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல பொதுமக்கள் வீட்டிற்கு பெட்டி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் மழை பெய்தால் மின்ஒயர்களுக்குள் தண்ணீர் புகுந்து மின்கசிவு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்பெட்டி கிடப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கீழ்வேளூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 2:42 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#25399

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரப்பிடாகை வடக்கு சுடுகாடு சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கீழையூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 2:41 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#25398

பணிகள் நடைபெறுமா?

ட்ரெண்டிங்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் வேட்டைக்காரனிருப்பிலிருந்து தலைஞாயிறு செல்லும் தார் சாலையில் பல இடங்களில் கருக்கல் ஜல்லி கொட்டப்பட்டுயிருக்கிறது. ஆனால் சாலை பணிகள் நடைபெறவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் வேதாரண்யம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 2:14 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#25397

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் கருவேல மரத்தின் கிளைகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் செல்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வலங்கைமான்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 2:13 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#25396

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கோட்டூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கோட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 2:12 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#25395

பராமரிப்பு இன்றி பஸ் நிறுத்தம்

ட்ரெண்டிங்

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பராமரிப்பு இன்றி செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. மேலும் மது பாட்டில்கள் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jan 2023 2:11 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#25394

குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். ...

ட்ரெண்டிங்

.கூத்தாநல்லூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அந்த இடத்தில் அவசர தேவைக்கு குடிநீர் குழாய் இல்லாமல் உள்ளது. இதனால், தண்ணீர் குடிப்பதற்கு ஹோட்டல் கடைகளை தேடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தில் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொது மக்கள், லெட்சுமாங்குடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick