Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Feb 2023 2:24 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27544

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் மற்றும் அதனை சுற்றுப்பகுதிகளில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 2:22 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27541

மின் விளக்கு எரியுமா?

ட்ரெண்டிங்

நாகப்பட்டினம் வடக்கு பொய்கை நல்லூர் அருகே சிவன்கோவில் உள்ளது. இந்த தெருவில் உயர் கோபுர மின் விளக்கு எரிவது இல்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து இருக்கிறது. பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இருட்டாக இருப்பதால் அந்த பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உயர் கோபுரத்தில் மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முத்தையன்,வடக்கு பொய்கை நல்லூர்

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 2:21 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27537

கம்பங்கள் அகற்றப்படுமா?

மற்றவை

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி வடக்குவீதி மற்றும் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக தேவை இல்லாத தொலைபேசி கம்பம் மற்றும் மின் கம்பம் இடையூறாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வேதாரண்யம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 2:46 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27336

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

தஞ்சையில் தொல்காப்பியர் சதுக்கம் ராஜீவ்நகர், ஞானம் நகர், எம்.கே. மூப்பனார் சாலை மற்றும் நகரில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 2:45 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27335

இட வசதி வேண்டும்

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சோழபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்கள் மருந்து வாங்கும் இடத்தில் போதிய அளவில் இட வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் படுக்கை அறை இல்லாமல் நோயாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, நோயாளிகளுக்கு போதுமான இட வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சோழபுரம், ஜெய்கணேஷ்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 2:44 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27334

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை-நாகை சாலையில் ஞானம் நகர் அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 2:43 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27333

எச்சரிக்கை பலகை வேண்டும்

ட்ரெண்டிங்

தஞ்சை-கும்பகோணம் சாலையில் திட்டை அருகே ஆபத்தான வளைவு உள்ளது. மேலும் சாலையோரத்தில் மரங்கள் இருப்பதால் வளைவு இருப்பது தெரிவது இல்லை. இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றன. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் இரவில் மரங்களில் மோதும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திட்டை அருகே சாலையில் உரிய இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திட்டை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 2:42 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27332

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பொன்னவராயன்கோட்டை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 2:41 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27331

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை நகரில் வெளிப்பாளையம் , பஸ் நிலையம், ரெயில் நிலையம், சிக்கல் மற்றும் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 2:40 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27330

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் நீலா வடக்கு வீதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 2:39 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27329

குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

நாகை கிளை சிறை வடக்குதெருவில் குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்து உள்ளது. இதனால் குடிநீர் வீணாக செல்கிறது. இந்த தெருவில் குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து விடுகிறது. தற்போது வெயில் காலம் தொடங்கும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணமாகிவிடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 2:38 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27328

மரக்கிளை அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் நாகூர் சம்பாத்தோட்டம் செல்லும் வழியில் மரக்கிளைகள் அருகில் உள்ள மின் கம்பில் விழுந்து விட்டது. இதனை அகற்றாததால் இந்த மின் கம்பத்தில் மின் விளக்கு எரியவில்லை. இதன்காரணமாக இந்த பகுதி இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick