Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Feb 2023 3:19 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27573

வேகத்தடை வேண்டும்

சாலை

தஞ்சை ரெயில்நிலையத்திலிருந்து எம்.கே. மூப்பனார் செல்லும் சாலை, ஆற்றுப்பாலம் செல்லும் சாலை என நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளன. இதன் காரணமாக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றன. மேலும் பள்ளி நேரங்களில் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? தஞ்சை, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:18 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27571

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சையில் எல்.ஐ.சி. காலனி, ராஜீவ்நகர், ரெயில்நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:16 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27569

குடியிருப்பு சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் முத்துப்பேட்டை சாலையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகள் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. யாரும் குடியிருக்க வில்லை. இந்த வீடுகளை சுற்றிலும் வீடுகளின் மீதும் புதர் செடி, கொடிகள் மண்டிகிடக்கிறது.விஷப்பூச்சிகள் பாம்புகள் நடமாட்டம் உள்ளன. மேலும் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடியிருப்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:13 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27568

செயல்படாத சிக்னல்

சாலை

தஞ்சை பழைய பஸ் நிலையம், ராமநாதன் ரவுண்டானா போன்ற இடங்களில் போக்குவரத்து சிக்னல் செயல்படவில்லை. பெருகி வரும் வாகன போக்குவரத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்னல் செயல்பட நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள் தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:11 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#27567

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து பொறையாறு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பொறையாறு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 3:14 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#27566

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் பல்வேறு இடங்களில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 2:47 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#27558

மாடுகள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் அதிக அளவில மாடுகள் சுற்றித்தரிகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வைத்தீஸ்வரன் கோவில்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 2:45 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#27557

வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா?

சாலை

மயிலாடுதுறை நகரில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் வண்ணம் பூசப்படாமல் இருப்பதால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வண்ணம் பூசப்படாமல் உள்ள வேகத்தடையில் வண்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 2:44 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#27556

தொற்று நோய் பரவும் அபாயம்

மற்றவை

மயிலாடுதுறை ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் பன்றிகள் திரிவதால் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள் மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 2:43 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#27555

மேற்கூரை அமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை, பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க வெயிலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரேஷன் கடைக்கு மேற்கூரை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பட்டமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 2:31 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27550

நாய்களை பிடிக்க வேண்டும்

ட்ரெண்டிங்

நாகை நாணயக்கார தெருவில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலியமங்கலம் ரெயில்வே கேட் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 2:29 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27548

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் பரவை அருகே ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன.இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலை நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பரவை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick