Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Feb 2023 2:37 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#27327

இடம் மாற்றம் வேண்டும்

மற்றவை

நாகை முதலாவது கடற்கைரை சாலையில் லாரி எடைபோடும் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் நெல், அரிசி மற்றும் இதர பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் எடை போடுவதற்காக சாலையில் வரிசையாக நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எடை போடும் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 12:11 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27283

மாடுகள் தொல்லை

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் போக்கு வரத்து இடையூராக மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகனங்கள், மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?கொரடாச்சேரி, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 12:09 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27281

குழாய் சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

திருவாரூர் மாவட்டம் எடத்தெருவில் குடிநீர் அடி பம்பு குழாய் பழுதடைந்து பாதி அளவில் மண்ணில் புதைந்து உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். 2 கி.மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மண்ணில் புதைந்து உள்ள அடி பம்பு குழாயை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், எடத்தெரு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 12:04 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27279

குப்பை தொட்டி வேண்டும்

குப்பை

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் குப்பைத்தொட்டி மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர்.இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 12:02 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#27277

குடிநீருடன் கழிவுநீர்

தண்ணீர்

குடிநீருடன் கழிவுநீர்நீடாமங்கலம் கடைத்தெரு அப்பாவு பத்தர் சந்தில் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் புழுக்கள் குடிநீரில் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீருடன் கழிவு நீர் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நீடாமங்கலம்

மேலும்
ஆசிரியர் குறிப்பு


நீடாமங்கலம் கடைத்தெரு அப்பாவு பத்தர் சந்தில் குடிநீர் குழாயில் ‌சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் புழுக்கள் குடிநீரில் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீருடன் கழிவு நீர் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நீடாமங்கலம்

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 11:59 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#27276

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 11:57 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#27275

நூலகம் செயல் படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் , அன்னவாசல் பகுதியில் கிளை நூலகம் செயல்படாமல் உள்ளது, இதனால் மாணவ-மாணவிகள் போட்டி தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியை சேர்ந்தர்கள் நூலகம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். தற்போது உள்ள நூலகம் பராமரிப்பு இன்றியும் கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நூலகத்தை பராமரித்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், அன்னவாசல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 11:55 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#27274

முன்பதிவு மையம் திறக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் பயணச்சீட்டு அலுவலகம் முறையாக திறப்பது இல்லை. இதனால் பொதுமக்கள் தொலை தூர இடங்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் முன்பதிவு மையம் செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்பொதுமக்கள் மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 11:52 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#27273

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி அருகே வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:47 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26926

போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்படுமா?

போக்குவரத்து

திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நாகை செல்லும் சாலையில் ரவுண்டானா உள்ளது. இந்த ரவுண்டானாவில் அனைத்து பஸ்களும் பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பஸ்களுக்கு பின்னால் வரும் மற்ற வாகனங்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரவுண்டானாவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:45 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26924

மின் விளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

திருவாரூர் போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்கு எரிவது இல்லை. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. இருட்டாக இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் வழிப்பறிசம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பங்களில் மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:44 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26920

மாடுகள் தொல்லை

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கடைத்தெருவில் போக்குவரத்து இடையூராக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்கள், மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?திருத்துறைப்பூண்டி, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick