Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 March 2023 12:23 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#28598

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 12:22 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#28595

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து திருவையாறு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 12:21 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#28594

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 11:52 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#28584

பயன்பாட்டிற்கு வருமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மைனர் பங்களா பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கியின் குளிர்சாதன வசதி கொண்ட பயணிகள் நிழற்குடை உள்ளது. அது நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பஸ்சுக்காக பயணிகள் மழையிலும் வெயிலிலும் காத்து கிடக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 11:51 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#28583

மீண்டும் திறக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் பல ஆண்டுகளாக காலம் நடைமுறையில் இருந்த ரெயில்வே கேட் திடீரென மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரெயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரெங்கசாமி,பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 11:50 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#28582

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

தஞ்சை-பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள், மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 11:45 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#28578

வேகத்தடை வேண்டும்

சாலை

பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி முக்குடு சாலையில் தினமும்ஆயிரக்கணக்கானவாகனங்கள் செல்கிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் வேகத்தடைகள் இல்லாததால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றன. மேலும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த இடத்தில் வேகத்தடைகள் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,துவரங்குறிச்சி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 11:45 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#28577

சமையல் கூடம் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு வடக்கு,ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி சமயல் கூடம் மிகவும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள்பெரிதும் அவதிப்படுகின்றனர். பள்ளியில் மாணவர்களை விட்டு செல்லும் பெற்றோர்கள் பெரும் வேதனை படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்து உள்ள சமையல் கூடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், ஆம்பலாப்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 11:32 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#28569

பஸ்கள் நின்று செல்லுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு மாப்படுகை, மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் போன்ற ஊர்களில் இருந்தும் வரும் பஸ்கள் அனைத்தும் வழக்கமாக அரசு ஆஸ்பத்திரி முன்பு நின்று செல்லும் தற்போது நிறைய பஸ்கள் அரசு ஆஸ்பத்திரி வழியாக செல்வதில்லை. இதனால் முதியோர்கள்,ஊனமுற்றோர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது .எனவே பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பஸ்களும் அரசு ஆஸ்பத்திரியில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 11:31 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#28568

மது விற்பனை தடுக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் சட்ட விரோதமாக காரைக்கால் மது பானம் விற்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கூரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.பொதுமக்கள், ஆக்கூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 11:30 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#28567

நாய்கள் தொல்லை. ......

ட்ரெண்டிங்

கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்கள் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூத்தாநல்லூரில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், வடபாதிமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 11:29 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#28565

சாலை வசதி வேண்டும்

சாலை

திருவாரூர் மாவட்டம் பாரதி மூலங்குடி பஞ்சாயத்து நிமிலச்சேரி கிராமத்தில் இது வரை தார்ச்சாலை வசதி செய்து தரப்படவில்லை. மழைகாலத்தில் சேறும், சகதியுமாக சாலை உள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிமிலச்சேரி கிராமத்தில் புதிதாக தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick