Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 July 2022 2:15 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3259

சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்திற்கு இடையூராக குதிரைகள் சுற்றித்திரிகின்றன.குறிப்பாக ரெயில்நிலையம், பஸ்நிலையம் மற்றும் இடத்தெரு போன்ற இடங்களில் சாலையில் குதிரைகள் செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்களையும் விரட்டுவதால் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும், மேலும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:34 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3240

படித்துறை சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நீதிமன்றம் அருகில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் படித்துறையை பலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் மது அருந்தி விட்டு தகராறிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தின் கரைகள் மற்றும் படித்துறையை சீரமைத்து தர வேண்டும். ஞானமணி, மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:33 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3238

அஞ்சலகம் அமைக்க வேண்டும்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம்சீர்காழி ஊராட்சிஒன்றியம் அகணி ஊராட்சிக்கு உட்பட்ட நந்தியாநல்லூர் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. எனவே ஏழை, எளிய மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கிளை அஞ்சலகம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . பொதுமக்கள். நந்தியாநல்லூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:32 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3236

மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா?

மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா?மின்சாரம்

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி சாலை காவேரி பாலத்தில் மின் கம்பிகள் அறுந்து தொங்குகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். தற்போது காற்றும் வேகமாக வீசுவதால் எந்த நேரமும் அறுந்துவிழும் அபாயம் உள்ளது. போக்குவரத்து மிகுந்த இந்தபாலத்தில் அறுந்து தொங்கும் மின் கம்பிகளை சீரமைக்கசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 1:29 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3234

சாலைவசதி வேண்டும்

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் ஊராட்சியில் வள்ளுவ புள்ளி கிராமம் மேலத்தெரு உள்ளது. இந்த தெருவில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குண்டும், குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:17 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3039

குடிநீர் வசதி வேண்டும்

தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள், ஏழைகள் குடிதண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஞானமணி, சீர்காழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:15 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3037

சாலை வசதி வேண்டும்...

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் அசிக்காடு முதல் தொழுதாலங்குடி இடையேயான மஞ்சளாற்றுக்கரை சாலை சேதமடைந்து உள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளம் இருப்பது தெரியாமல் இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய சாலை அமைத்து தர வேண்டும்.பொதுமக்கள், அசிக்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:14 PM GMT
Mr. Raja
#3036

சுடுகாடு வசதி வேண்டும்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் மேமாத்தூர் ஊராட்சி வள்ளுவபுள்ளி கிராமத்தில் சுடுகாடு வசதி இல்லை. இதனால் பரசலூர் கிராமத்தில் மேலபாதி ஆற்றங்கரையில் தான் ஈமகாரியங்கள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வள்ளுவபுள்ளி கிராமம் அருகே அர்ஜுன வாய்க்கால் ஆற்றங்கரையில் சுடுகாடு கொட்டகை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். பொதுமக்கள்,வள்ளுவபுள்ளி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:13 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3035

வேகத்தடை வேண்டும்

சாலை

மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் மூங்கில்தோட்டம்,தருமபுரம் மற்றும் முளப்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டையிழந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே மூங்கில்தோட்டம் பகுதியில் பிரிந்து செல்லும் தருமபுரம் மற்றும் முளப்பாக்கம் சாலையை சீரமைத்து, தேவையான இடத்தில் வேகத்தடை அமைத்து தர வேண்டும். பொதுமக்கள், மூங்கில்தோட்டம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:12 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3033

சாய்ந்த மின்கம்பம்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் சேத்திர பாலபுரம் ஊராட்சி அரையபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நடேசனார் காலனி பகுதியில் இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மின் கம்பம் அருகே செல்லும் போதும் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும். அரையபுரம், கிராமவாசிகள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:10 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3030

சாய்ந்த மின் கம்பம்

மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேகல் கிராமத்தில் இருந்து மருங்கூர் சாலை உள்ளது.இந்த சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீசிய கஜா புயலின் போது சேதமடைந்து சாய்ந்தது. இந்த நிலையில் மின்கம்பம் சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும்.பொதுமக்கள், சேகல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 1:09 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3026

கனரக வாகனங்கள் செல்ல தடை வேண்டும்

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம், நாகை - நாகூர் சாலையில் வெட்டாற்று பாலம் பராமரிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது.இதனால் கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் வடகுடி ரோடு வழியாக செல்கின்றன. காலை, மாலை பள்ளி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பள்ளி நேரங்களில் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick