Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Aug 2022 2:02 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#6596

சாய்ந்த மின் கம்பம்

சாய்ந்த மின் கம்பம்மற்றவை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் ஊராட்சி நாங்குடி கிராமம் கீழத்தெரு செல்லும் சாலையில் உள்ள ஒரு மின் கம்பம் மிகவும் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இது எந்த நேரத்தில் விழும் என்று அந்தப் பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாங்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:01 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#6595

குப்பை எரிப்பது தடுக்கப்படுமா?

குப்பை எரிப்பது தடுக்கப்படுமா?குப்பை

நாகை மாவட்டம் தெற்குப்பொய்கை நல்லூர் ஊராட்சி பரவையிருந்து வடவூர் செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகளை கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் புகை பட்டு எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் குப்பைகள் எரிப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் ======

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 1:56 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6591

பஸ்கள் வந்து செல்ல வேண்டும்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை சாலையில் பஸ் நிலையம் உள்ளது. ஆனால் இந்த பஸ் நிலையத்திற்குள் எந்த பயணிகள் பஸ்களும் வந்து செல்வதில்லை. இதனால் பஸ் நிலையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே அனைத்து பயணிகள்பஸ்களும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராஜேந்திரன்- வைத்தீஸ்வரன் கோவில்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 1:53 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6590

கருவேல மரங்கள் அகற்றப்படுமா ?

ட்ரெண்டிங்

சீர்காழி அருகே பணமங்கலம் முதல் சூரக்காடு வரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு புறங்களிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிரகாஷ்- சீர்காழி========

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 12:11 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6544

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை அருகே பூம்புகார் சாலையில் மணக்குடி கிராமம் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிரிருந்து ஏராளமானோர் மணக்குடி வழியாக காவிரி ஆற்றை கடந்து தான் செல்ல முடியும். தரங்கம்பாடி சாலையில் கல்வி நிறுவனங்கள் உள்ளதால் ஏராளமான மாணவ- மாணவிகள் இந்த சாலையின் வழியாகத்தான் சென்று வருகின்றனர். மணக்குடியிலிருந்து காவிரிக்கரை வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை உடனே சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 12:10 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6542

பன்றிகள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியான தரங்கம்பாடி, பொறையாறு போன்ற பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தரங்கம்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 12:03 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#6541

குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா?

குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா?தண்ணீர்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி பிராவாடையான் ஆற்றுப்பாலம் வழியாக நாகூர்,நாகப்பட்டினம்,வேளாங்கண்ணி, தலைஞாயிறு,வேதாரண்யம் வரை செல்லும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக குடிநீர் வீணாகி ஆற்றில் கலந்து வருகிறது.இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.பொதுமக்கள், திருமருகல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 11:59 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#6540

தாழ்வாகசெல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி பொரக்குடி அருகே கொள்மேடு கிராமத்தில் மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளது.மேலும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. .இதனால் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கொள்மேடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 2:55 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6405

குப்பைத்தொட்டி வேண்டும்

குப்பை

மயிலாடுதுறை நகரில் பாசிக்கடைதெருவில் ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த நிலையில் இந்த பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு தனியாக குப்பைத்தொட்டி எதுவும் இது வரை வைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் தெருவில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக தெருவிர் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாசிக்கடை தெருவில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 2:30 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6380

மாடுகள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள சீனிவாசபுரத்தில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 2:29 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6377

மின்சார வசதி வேண்டும்

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், பெருந்தோட்டம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் தெரு ,பெரியார்தெரு ,நடுத்தெரு போன்ற பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதியில் முறையான மின்வினியோகம் இல்லாததால் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் மின்சாதனபொருட்கள் அடிக்கடி பழுதடைந்துவிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருமுனை மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கலைச்செழியன்,பெருந்தோட்டம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 2:27 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6373

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சிவனாகரம் புது தெருவில் உள்ள மின் கம்பத்தில் , மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் சென்றால் மின் கம்பிகள் உரசும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick