Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Aug 2022 3:36 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7310

பணி விரைந்து முடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெக்கூர் கிராமத்தில் செல்லம்பட்டி பிரிவு சாலையில் காட்டாறு பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுவதால் இந்த ட பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இ தன் காரணமாக அனைத்து வாகனங்களும் பல மையில் தூரம் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டாறு பாலம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் தெக்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7306

வாய்க்கால் தூர் வாரப்படுமா?

வாய்க்கால் தூர் வாரப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் இருந்து உள்ளூர் வழியாக மோரி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் ஆகாயதாமரைகள் மற்றும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்போல் மண்டிக்கிடக்கறது. மேலும் சாக்கடை கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாய்க்காலில்துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்காலை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:31 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7302

தொலைபேசி கம்பம் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கொண்டப்ப நாயக்கன் பாளையம் தெருவில் ஒரு தொலைபேசி கம்பம் உள்ளது. அதன் அடிப்பகுதி துருப்பிடித்து அரித்து விட்டது. இதனால் எந்த நேரமும் விழும் நிலையில் அந்த கம்பம் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் மின்சார வயர்கள் அருகில் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தொலைபேசி கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன்,பட்டுக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7289

சேதமடைந்த மின் கம்பம்

சேதமடைந்த மின் கம்பம்மற்றவை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி பெரியார் நகரில் உள்ள மின் கம்பத்தில் கான்கிரீட் கம்பிகள் பெயர்ந்து மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த மின் கம்பம் எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பாபநாசம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:13 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#7281

செடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம் அருணாச்சலேசுவரர் கோவில் எதிரே ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவு வாகன ஓட்டிகளுக்கு தெரியாதவகையில் சாலையில் செடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வளைவில் உள்ள செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், உச்சுவாடி, வடபாதிமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 2:52 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#7253

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

வாய்க்கால் தூர்வாரப்படுமா?மற்றவை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் முக்கிய வடிகால் வாய்க்காலான சட்ருட்டி வாய்க்கால் மதுக்கூர் சாலை பகுதியில் இருபுறமும் ஆகாயத்தாமரைகள் வாய்க்காலை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. இதன்காரணமாக இந்த பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 5:38 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7117

குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுமா?

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே மணலூர் ஊராட்சியில் உள்ள அனைத்து குளங்களிலும் தண்ணீர் நிரம்ப வில்லை. காவிரியில் தண்ணீர் வந்து இரண்டு மாதங்கள் கடந்த பின்பும் 5 குளங்களில் தண்ணீர் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருப்பனந்தாள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 5:15 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7114

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் கிராமத்தில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, ஆடுகளை கடித்து விடுகின்றன. மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர்களை விரட்டிச்சென்று நாய்கள் கடித்து விடுகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தெக்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 5:14 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7113

பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

தஞ்சை -நாகை சாலையில் ஞானம் நகர் அருகில் பாதாள சாக்கடை கால்வாய் சீரமைப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் ஒரு வழிப்பாதையில் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 4:36 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7099

தண்ணீர் வருமா?

தண்ணீர் வருமா?ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழன்மாளிகை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலிலிருந்து அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர் செல்லும். ஆற்றில் தண்ணீர் வந்து கடைமடைக்கு சென்ற ஒரு வாரத்தில் வாய்க்காலுக்கு தண்ணீர் வந்து விடும். ஆனால் தற்போது சோழன்மாளிகை வாய்காலுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:22 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6607

பள்ளம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி செல்லும் சாலையில் சேந்தமங்கலம் அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 2:05 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#6598

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மற்றவை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் சத்திரத்தில் இருந்து வடக்காலத்தூர் செல்லும் சாலையில் மயான கொட்டகை அமைந்துள்ளது.மயான கொட்டகை பகுதிக்கு செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது . இதனால் ஈம காரியத்திற்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கீழ்வேளூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick