Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Aug 2022 2:26 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6369

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் பிரதான சாலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதிவாணன், தேவனூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 2:23 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#6364

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சி தண்டபாணி கோவில் தெருவில் 100- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி சாலையில் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,பொரவச்சேரி.பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 2:22 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#6363

வர்ணம் பூசப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் சிக்கல், பனைமேடு கிராமத்தில், நாகை- திருவாரூர் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வர்ணம் பூசாமல் உள்ளதால், வாகனத்தில் செல்பவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் இரவில் மோட்டார் சைக்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பனைமேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 2:21 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#6359

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

நாகை மாவட்டம் திருமருகலில் நாகை-நன்னிலம் மெயின் சாலையில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருமருகல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 2:20 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#6356

தார்ச்சாலை வசதி வேண்டும்

தார்ச்சாலை வசதி வேண்டும்சாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி அனந்தநல்லூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் மாரியம்மன் கோவில் தெருவில் இருந்து மேலத்தெரு வரை செல்லும் சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.மேலும் சாலை பள்ளமாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்று ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 2:18 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#6355

வேகத்ததடை வேண்டும்.

சாலை

நாகை மாவட்டம் கருவேலங்கடை பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். மக்கள் நடமாட்டமும் அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் இந்த பகுதியில் வாகனங்கள் அதி வேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பொதுமக்கள் - கருவேலங்கடை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 2:03 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6117

குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டது.

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம்.ஆறுபாதிஊராட்சியின் விளநகர் கிராம நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் வாசலில் பயனற்ற குடிநீர் மோட்டார் அறையை மது அருந்தும் கூடமாக பயன்படுத்தி வந்தனர். இதுதொடர்பான செய்தி "தினத்தந்தி" புகார்பெட்டியில் வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயன்பாடற்ற குடிநீர் மோட்டார் அறையை சீரமைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தவறை சுட்டிகாட்டிய தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர்.பொதுமக்கள், விளநகர்

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:44 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6106

சாய்ந்த மின் கம்பம்

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் எடமணல் கிராமத்தில் இருந்து திருநகரிசெல்லும் சாலையில் அருகில் உள்ள வயல் பகுதிகளில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பு சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், எடமணல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:41 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6103

சேறும்,சகதியுமான சாலை

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் காமராஜர் சாலை சேதமடைந்து மேடும், பள்ளமுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி விடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். மேலும் மழை பெய்ததால் சேறும், சகதியும் நிரம்பிவிடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:40 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6101

அடிக்கடி பழுதாகும் அரசுபஸ்கள்

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகின்றது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பள்ளி நேரத்தில் அடிக்கடி அரசு பஸ்கள் பழுதாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓடும் அரசு பஸ்களை பராமரித்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:38 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#6099

பள்ளம் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை நகரின் பிரதான பஸ் நிலையமான காமராஜர் பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் அருகே மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் இந்த பள்ளத்தில் இறங்கி வரும் நிலை உள்ளது. இதனால் பஸ் படிக்கட்டில் நிற்பவர்கள் தவறி விழுகின்றனர்.மேலும் நடந்து செல்லும் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 12:03 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#6076

கழிப்பறை வசதி வேண்டும்

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா செருநல்லூர் ஊராட்சி செருநல்லூர் மேலத்தெருவில் கழிப்பறை இல்லாத காரணத்தினால் அனைவரும் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிப்பறை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், செருநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick