Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Aug 2022 3:18 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10268

பயனற்ற கிணறு

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி செட்டித்தெருவில் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பாழடைந்த நிலையில் பயனற்ற கிணறு உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் செல்ல முடிய வில்லை. மேலும் அ்ந்த பகுதியை சேர்ந்த சிறுவர்- சிறுமிகள் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயனற்ற கிணற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், வேளாங்கண்ணி

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 3:17 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10266

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திட்டச்சேரி-நாகூர் இடையே உள்ள சாலையில் திட்டச்சேரி அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திட்டச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 3:15 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10264

பஸ் வசதி வேண்டும்

மற்றவை

திருமருகல்ஒன்றியத்தில்சேர்ந்தபத்தம்,பனங்காட்டாங்குடி,படுதார்கொல்லை,அகரக்கொந்தகை,கொத்தமங்கலம்,அனந்தநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு சென்று வர பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இந்த மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கிராம மக்களின் நலன் கருதி காரைக்கால்-சன்னாநல்லூர் இடையே பனங்காட்டாங்குடி வழியாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,பனங்காட்டாங்குடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 2:41 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#10238

கால்நடைகள் தொல்லை

மற்றவை

திருவாரூர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன . இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கால்நடைகள் சாலையில் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும், மேலும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 2:41 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#10235

குண்டும், குழியுமான சாலை

சாலை

மன்னார்குடி அருகே மதுக்கூர் ரோட்டிலிருந்து உள்ளிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக உள்ளிக்கோட்டை கடை தெரு வரை சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,உள்ளிக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 2:38 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#10233

வாய்க்காலில் தண்ணீர் வருமா?

ட்ரெண்டிங்

காவேரி ஆற்றில் தண்ணீர் பெருகெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் வடவாறு விஸ்தரிப்பு கால்வாய் மூன்றாம் நம்பர் வாய்க்காலில் தண்ணீர் வந்து சேரவில்லை .குறிப்பாக திருவாரூர் அருகே மகாதேவபட்டணம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள வாய்க்காலில் ஒரு தண்ணீர் தொட்டி உள்ளது . அந்த தண்ணீர தொட்டியும் காலியாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள், மகாதேவபட்டணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 2:32 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#10230

பஸ் வசதி வேண்டும்

மற்றவை

திருவாரூர் மாவட்டம் ,புலிவலம் பெருமாள் கோவில் எதிரில் அரசுமேல்நிலைப்பள்ளி உள்ளது.காட்டாத்துப்பாலம் அன்னுக்குடி, கூத்தங்குடி, மொசக்குளம், கிராமத்திலிருந்து பத்துக்கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் மழையிலும், வெயிலிலும் நடந்தே வருகின்றனர். பஸ் வசதி இல்லாததால் விவசாயிகள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், புலிவலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 2:30 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#10229

நூலக கட்டிடம் வேண்டும்.

மற்றவை

நூலக கட்டிடம் வேண்டும்.நீடாமங்கலத்தில் அரசு கிளைநூலகம் உள்ளது.இந்த நூலகம் கட்டிடம் பழமை வாய்ந்தது.போதுமான வசதியில்லை. வாசகர்கள் மிகுந்த சிரமத்துடன் நூலகத்திற்கு வந்து செல்கிறார்கள். எனவேவாசகர்களின் நலன் கருதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் நூலகத்திற்கு கட்டித்தர வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாரன்,நீடாமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:31 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9863

சாலையில் பள்ளம்

சாலை

மயிலாடுதுறை காமராஜர் சாலையில் புனுகீஸ்வரர் கோவில் கீழவீதி சந்திப்பில் பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி அருகே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் , நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:30 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9862

உழவர் சந்தை சீரமைக்கப்படுமா?

உழவர் சந்தை சீரமைக்கப்படுமா?மற்றவை

. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தை போதிய பராமரிப்பு இல்லாததால் குறைவான விவசாயிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் உழவர் சந்தை வெளியில் வியாபாரம் செய்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உழவர் சந்தையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள், மயிலாடுதுறை. ========================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:28 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9860

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து மணல்மேடு கிராமம் வரை பட்டவர்த்தி, திருப்புங்கூர், கற்கோவில், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன இந்த கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள், சீர்காழியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பஸ்ஸில் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட துறையினர் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:26 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9859

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியான தரங்கம்பாடி, பொறையாறு போன்ற பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தரங்கம்பாடி ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick