Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Aug 2022 3:24 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#9858

பள்ளம் சீரமைக்கப்படுமா?

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி செல்லும் சாலையில் சேந்தமங்கலம் அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:04 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9856

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை மவாட்டம் காடம்பாடி, பாலையூர் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:01 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9855

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மற்றவை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா செருநல்லூர் மேலத்தெருவில் உள்ள மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் சென்றால் மின் கம்பிகள் உரசுவது போல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கீழ்வேளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 3:02 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9854

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் பனைமேடு கிராமத்தில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் வாகனகளில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளின கண்களை கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அ்திகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விளமல் பகுதியில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பனைமேடு.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 2:56 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9852

ஆபத்தான பள்ளம்

சாலை

நாகை நகரில் நேதாஜி சாலை அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே பாதாள சாக்கடை திறந்த நிலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் , நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 2:55 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9851

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொட்டாரக்குடியிலிருந்து நல்லுக்குடி வரை திருவாரூர் இணைப்பு சாலை உள்ளது. இந்த நிலையில் சாலை சேதம் அடைந்து குண்டு, குழியமாக உள்ளது. மழை காலங்களில் சேறும், சகதிமாய் மாறி விடுகிறது.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமருகல்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 2:23 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9814

தார்ச்சாலை வசதி வேண்டும்

தார்ச்சாலை வசதி வேண்டும்சாலை

பூதலூர் அருகே உள்ள வெண்ணாற்றங்கரையில் கோவத்தகுடி கிராமத்தின் அருகில் இருக்கும் களர்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் ,குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரு வாகன ஓட்டிகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. எனவே சம்பஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பூதலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 2:21 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9812

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை பாம்பாட்டித்தெரு, ஆட்டுமந்தை தெரு, எஸ்.எம்.நகர், டபீர்குளம் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 2:20 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9810

போக்குவரத்து நெரிசல்

சாலை

தஞ்சை-நாகை சாலையில் வண்டிக்காரத்தெரு அருகே சாலை ஓரத்தில் தள்ளுவண்டிகளில் காய்-கறிகள் போட்டு விற்பனை செய்கிறார்கள். இதனால் சாலையின் பாதி அளவு காய்கறி வண்டிகளை நிறுத்திஇருப்பதாலும், வாங்க வரும் பொதுமக்களும் வாகனங்களை அப்படியே நிறுத்தி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 2:18 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9807

பயனற்ற அடி பம்பு

பயனற்ற அடி பம்புட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் பெரியகடைத்தெரு சாலையில் நகராட்சி தொடக்கப்பள்ளி வாசலில் பயனற்ற நிலையில் அடிபம்பு உள்ளது. இது போக்குவரத்துக்கு பெரும் இடையூராக உள்ளது. இவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கைபம்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் , பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 2:16 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9804

செடிகள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டிலிருந்து திருவோணம் செல்லும் சாலையில் காட்டாற்று பாலம் உள்ள. இந்த பாலத்தில் பக்கவாட்டு பகுதியில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும் செடிகள் முளைத்துள்ள பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் பக்கவாட்டி பகுதியில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Aug 2022 1:14 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#9779

புதிய பாலம் கட்டப்படுமா?

மற்றவை

நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அனைத்து வாகனங்களும் திருவாரூர் நகருக்குள் வருவதற்கு மடப்புரம் என்ற இடத்தில் ஓடம்போக்கியாற்றின் குறுக்கே குறுகிய பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் வர வேண்டும். இந்த நிலையில் நீண்ட காலமாக பாலம் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் பாலத்தை இடித்து அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் புதிதாக அகலமான பாலம் கட்டிட தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick