Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Sep 2022 1:43 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14029

பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?சாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகத்திலிருந்து நெய் குன்னம் வரை ஆற்றங்கரை சாலை உள்ளது.இந்த சாலையை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது.இந்த நிலையில் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 1:42 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14027

செடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

நாகை மாவட்டம் சிக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இடம் நடைமேடை பகுதிகளில் செடி, கொடிகள் படர்ந்து புதர் போல உள்ளது. இதனால் வெளியூர் செல்லும் ‌‌ரெயில் பயணிகள் ரெயில் ஏறுவதற்கு தினமும் சிரமப்பட்டு வருகின்றனர் . ரெயில் நிலைய வளாகம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,சிக்கல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 2:16 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#13387

குண்டும், குழியுமான சாலை

சாலை

மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரு வாகன ஓட்டிகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,உள்ளிக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 2:15 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#13386

வர்ணம் பூசவேண்டும்

சாலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பஜார் பகுதியில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 2:13 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#13382

பன்றிகள் தொல்லை

குப்பை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் அதிகளவில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன.அவ்வாறு சுற்றித்திரியும் பன்றிகள் வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளை சேதப்படுத்தி வருகின்றன. . இதனால், பன்றிகள் சுற்றித்திரியும் இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது சுகாதரா சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள்,நன்னிலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 2:13 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#13381

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 2:12 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#13379

போக்குவரத்துக்கு இடையூராக கால்நடைகள்

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கால்நடைகள் சாலையில் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும், மேலும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 2:08 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#13375

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் காமராஜர் சாலை, கீழ வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 2:07 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#13374

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் விளநகர் கிராமத்தில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் கொசுத்தொல்லையால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த செம்பனார் கோவில் பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், விளநகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 2:05 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#13373

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் இவ்வழியே கனரக வாகனங்கள் சென்றால் கருவேல மரங்கள் உரசு நிலை உருவாகியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள், பொறையாறு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 2:04 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#13372

தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

மயிலாடுதுறை பஸ் நிலையம் பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பஸ் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 2:03 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#13371

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை கூறைநாடு பூக்கடை தெரு அண்ணாசிலை பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டிசென்று கடித்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick