Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Sep 2022 3:12 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#14092

வேகத்தடை வேண்டும்

சாலை

திருவாரூரிலிருந்து நாகை செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். வேகத்தடை அமைக்கப்படாததால் தற்போது அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.. மேலும் அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் சாலையை கடக்க மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 3:11 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#14090

சாலை சீரமைக்கப்படுமா?.

சாலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் குடவாசல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 3:10 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#14088

அதிக சத்தம் எலுப்பும் ஒலிப்பான்கள் அப்புறப்படுத்தப்படுமா?

போக்குவரத்து

அதிக சத்தம் எலுப்பும் ஒலிப்பான்கள் அப்புறப்படுத்தப்படுமா? திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அனைத்து தனியார் மட்டும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் சரக்கு வாகனங்கள் அனைத்துமே அரசால் தடை செய்யப்பட்ட பைப் ஹாரன் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பானை பயன் படுத்துகிறார்கள். இந்த பகுதியில் ஆஸ்பத்திரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்ளது. இதனால் அதிக ஒலி கேட்பதால் நோயாளிகள் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 3:08 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#14085

நூலகம் திறக்கப்படுமா?

நூலகம் திறக்கப்படுமா?மற்றவை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல ஆண்டுகளாக நூலகம் பூட்டிக்கிடக்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் போட்டி தேர்வுகளுக்கு படிப்பதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நூலகத்தை திறக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் மன்னார்குடி ================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 1:52 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14038

சேதமடைந்த கழிவறை

கழிவுநீர்

மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிவறை சேதமடைந்துள்ளது. மேலும் அந்த கழிவறை சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த கழிவறைக்குள் செல்ல முடியாமல் மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறையை சீரமைத்து தூய்மைப்படுத்தி வைக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்., மயிலாடுதுறை, மாணவிகள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 1:51 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14037

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 1:51 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14036

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. இதன் காரணமாக அடிக்கடி வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 1:50 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14035

வர்ணம் பூசப்படுமா?

சாலை

மயிலாடுதுறை பகுதியில் உள்ள பல்வேறு வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வந்து நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள்,மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 1:49 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14034

நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு பூம்புகார், மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோவில் மாப்படுகை வழியாக வரும் பஸ்கள் அனைத்தும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறக்கி விட்டு , பஸ் நிலையம் செல்லும். இந்த நிலையில் தற்போது பெரும்பாலான பஸ்கள் பயணிகளை காவிரி பாலத்தில் இறக்கிவிடுகின்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 1:47 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14033

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வேதாரண்யம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 1:46 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14032

கொசுமருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் நாகூர், சிக்கல் , மற்றும் சுற்று வட்டாரப்குதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால், இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திட்டச்சேரி பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், சிக்கல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 1:45 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14031

மது அருந்தும் கூடமா?

மற்றவை

நாகை பழைய பீச்சில் இரவு 7 மணிக்கு மேல் சில இளைஞர்கள் மதுபானம் அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுகிறார்கள். மேலும் பாட்டில்கள் மற்றும் பிளாஷ்டிக் கப்புகள் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பழைய பீச்சை பகுதிக்கு பொதுமக்கள் பயமின்றி வருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மது அருந்துவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை, சித்திக்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick