Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Sep 2022 2:40 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#12601

வடிகால் வசதி வேண்டும்

தண்ணீர்

பாபநாசம் அருகே புளியக்குடி வடக்கு தோப்பில் உள்ள சாலையில் மழை தண்ணீர் வடிவதற்கு வசதி இல்லாத காரணத்தால் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மழைத்தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அகரிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை தண்ணீர் வடிவதற்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள், பாபநாசம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 2:39 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#12600

டாஸ்மாக் கடை இடம் மாற்றம் செய்யப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சோழபுரம் அடுத்து விளந்தகன்டம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அருகில் பள்ளிக்கூடம் இருப்பதால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஒதுக்குப்புறமாக இடத்தில் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழபுரம் ஜெய்கணேஷ்..

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 2:19 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#12586

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் சனிஸ்வரன் கோவில் திருக்கொள்ளிக்காடு உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநிலத்தவர்களும் வந்து செல்வார்கள்.இந்த நிலையில் மன்னார்குடியிலிருந்து திருக்கொள்ளிகாடு கோவிலுக்கு ஒரு சில பஸ்களே உள்ளன. மேலும் கோட்டூரிலிருந்து பஸ் கிடையாது. சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். அவர்கள் போதிய பஸ் வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 2:18 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#12585

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் தென்குவளவேலி ஊராட்சி வடகுவளவேலி தெருவில் உள்ளது குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக சாலை உள்ளது . இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தென்குவளவேலி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 2:17 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#12584

செடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வடக்கு மாங்குடியில் உள்ள மின் கம்பத்தில் செடி கொடி வளர்ந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த மின் கம்பத்தில் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,மாங்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 2:16 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#12583

டாக்டர்கள் வேண்டும்

மற்றவை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா திருத்தேங்கூர் ஆரம்ப. சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கர்ப்பிணிகள் பெரிதும் அவஸ்தை படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக திருத்தேங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருத்தேங்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 2:15 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#12582

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருவாரூர் நகர எல்லைக்கு உட்பட்ட நாகை தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 2:28 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#12182

பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ் சேரி அருகே உள்ள சாலையில் கருங்கல் ஜல்லிகள் சாலையில் கொட்டப்பட்டு சாலை பணியும் நடைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 2:27 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#12181

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் அகர எலத்தூர், பனங்காட்டான்குடி, நிம்மேலி, புங்கனூர், ஆதமங்கலம், பெருமங்கலம் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது., இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 2:26 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#12180

தெரு விளக்குகள் ஒளிருமா?

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரியில் கோயிலை சுற்றி உள்ள தெருக்கள் ஆற்றங்கரை செல்லும் சாலைகளில் சில நாட்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை. அதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 2:24 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#12179

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோயில் வாசலில் இருந்து ஆற்றங்கரை செல்லும் சாலையில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக கனரக வாகனங்கள் சென்றால் வாகனங்கள் மேல் இடிக்கும் நிலையில் உள்ளது இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள் திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 2:24 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#12178

வேகத்தடை வேண்டும்

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் காமராஜ் சாலை, கும்பகோணம் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலையில் வேகத்தடை இல்லாமல் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவவிகள் சாலை கடக்க முடியாலம் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick