Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Sep 2022 1:25 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15905

சாய்ந்த மின் கம்பங்கள்

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி செல்லும் சாலையோரத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதன்காரணமாக மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அறுவடை எந்திரங்கள், டிராக்டர்களை வயலுக்குள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் சீர்காழி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 1:23 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15904

தார்ச்சாலை வசதி வேண்டும்

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் பனையகுடியில் தார்ச்சாலை வசதி இல்லை. மழைக்காலங்களில் இங்கு உள்ள மண்பாதை முழுவதும் சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பனையகுடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 1:21 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15902

உரக்கிடங்கு மாற்றப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி தாலுகா எருக்கூரில் பழைய உரக்கிடங்குஉள்ளது. இதன் அருகிலேயே அங்கன்வாடிமையம் உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும்அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரக்கிடங்கை வேறு இடத்திற்க மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், எருக்கூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 2:13 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15720

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சை நகரில் தொல்காப்பியர்சதுக்கம், அண்ணாநகர், ரெயிலடி போன்ற பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 2:12 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15719

தெருவிளக்கு எரியுமா?

மின்சாரம்

தஞ்சை மகர்நோம்புசாவடி அருகே உள்ள வெங்கடேபிரசன்ன கோவில் தெருவில் உள்ள மின் கம்பத்தில் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரம் இந்த பகுதி இருட்டாக உள்ளது. தற்போது இந்த பகுதி பள்ளம், மேடாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மகர்நோம்புசாவடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 2:10 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15713

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

தஞ்சையில் சுண்ணாம்புகாரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 2:08 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15711

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை கீழவாசல் பகுதியில் குயவர் தெரு, பழையராமேசுவரம் சாலை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைதண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கீழவாசல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 2:03 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15705

பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மைனர் பங்களா பஸ் நிறுத்தம் குளிர்சாதன வசதியுடன் இருந்தது. தற்போது இந்த பஸ் நிறுத்தம் பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் சிரமப்படுகின்றனர். மேலும் குளிர் சாதனம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூட்டிக்கிடக்கும் பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன்,பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 1:47 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#15701

நாய்கள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டிசென்று நாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பேரளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 1:46 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#15700

வேகத்தடை வேண்டும்.....

சாலை

கூத்தாநல்லூர் தாலுகா, பாரதிமூலங்குடி சாலையில் ஆபத்தான வளைவுகள் ஏராளம் உள்ளன. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், கூத்தாநல்லூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 1:45 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#15699

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

கூத்தாநல்லூரில் பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால், இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மலேரியா, டெங்கு போன்று தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், கூத்தாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Sep 2022 1:44 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#15698

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்டம் அதங்குடி செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், மழைத்தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், அதங்குடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick