Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Sep 2022 3:02 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16192

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

தஞ்சை பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கோவில் பத்து ஊராட்சியில் சிவன் கோவில் தெருவில் இருந்து தஞ்சை சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பூதலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 3:00 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16189

புதிய மின் கம்பம்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாநகராட்சி வடக்கு வாசல் சிரேஸ்சத்திரம் சாலையிலிருந்து பூதலூர் சாலை பிரியும் இடத்தில் இருந்த மின்கம்பம் சேதமடைந்து இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள், தவறை சுட்டிக்காட்டிய தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர். பொதுமக்கள், வடக்குவாசல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 2:59 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#16187

தடுப்பு வேலி அமைக்கப்படுமா?

மற்றவை

தஞ்சையில் பழைய இர்வீன்பாலத்தை இடித்து விட்டு புதிதாக இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த நிலையில் புது ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் புதிய பாலத்தின் அருகே தடுப்பு கம்பிகள் இல்லாமல் பாதுகாப்பும் இன்றி உள்ளது. இதனால் நடைபாதை பூங்காவில் செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 2:39 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#16167

வேகத்தடை வேண்டும்

சாலை

நாகை மாவட்டம் திருமருகலில் அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் சாலையைக் கடக்கும் போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும், குழந்தைகள், பெரியவர்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 2:38 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#16166

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு தினமும் பல்வேறு பணிகளுக்காக அரசு மற்றும் தனியார் ஊழியா்கள், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரத்தில் வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு செல்ல நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த பஸ்கள் போதிய கிராம பஸ் நிறுத்தங்களில் நிற்பது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுமக்கள், வேளாங்கண்ணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 2:37 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#16165

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பை

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாமதமின்றி குப்பைகளை அள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் சிக்கல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 2:36 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#16164

பன்றிகள் தொல்லை

போக்குவரத்து

நாகை மாவட்டம் ரெயில்நிலைய பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. . இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் பன்றிகள் திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 2:36 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#16163

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி ஊராட்சி மேலப்பிடாகை கடைத்தெருவில் வடிகால் வாய்க்கால் உள்ளது. வாய்க்காலில் இருபுறமும் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 11:47 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#16093

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட திருமஞ்சன வீதியில் குப்பை மற்றும் கழிவுப்பொருட்களை கொட்டி வைத்துள்ளனர். இந்த பகுதியில் வீடுகள் உள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குப்பைகள் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர். அப்துல் சலாம் - மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 11:43 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#16091

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால், இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மலேரியா, டெங்கு போன்று தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள்,மணல்மேடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 11:42 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#16090

தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் புதிய பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 11:41 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#16088

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தலில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் பஸ்களில் மாணவ-மாணவிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. மேலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜேந்திரன் திருக்கடையூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick