Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Feb 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#26988

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆம்பூர் காதர்பேட்டை பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டாக சுற்றித்திாிகின்றன. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-இஸ்மாயில், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#26986

சாலையோரம் குவித்துள்ள குப்பைகள்

குப்பை

வாணியம்பாடி பைபாஸ் சாலையில் 2 மருத்துவமனைகள், ஆளும் கட்சி மாவட்ட அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இந்த இடத்தில் குப்பைகளை கொண்டு வந்து மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும், அதேபோல் வெளியூரில் இருந்து கட்சி அலுவலகத்துக்கு வருவோர் அந்த வழியாக போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் பைபாஸ் சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் பயணிக்கின்றனர். குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மக்கள் நலன் கருதி இங்கு குப்பைகள் கொட்டுவதை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#26984

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

நெமிலியை அடுத்த பனப்பாக்கத்தில் இருந்து உளியநல்லூர் செல்லும் சாலை கடந்த 2 ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாகப் பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்குமா?-பத்மநாபன், பனப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#26982

தண்ணீா் வசதி செய்து கொடுப்பார்களா?

தண்ணீர்

வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாலை நேரத்தில் பள்ளி மைதானத்தில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாடுகின்றனர். மேலும் முதியவர்கள் நடைபயிற்சி செய்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். மேலும் முகம், கை, கால் கழுவ குழாய் அமைத்துத் தர வேண்டும் என்பது நடைபயிற்சி செய்பவர்கள், இளைஞர்கள், மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-தமிழ்வாணன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#26981

சிறு பாலம் கட்டும் பணி எப்போது முடியும்?

சிறு பாலம் கட்டும் பணி எப்போது முடியும்?சாலை

ஆற்காடு பஜார் வீதியில் ஆரணி செல்லும் சாலையில் சிறு பாலம் இருந்தது. இந்தப் பாலம் தாழ்வாக இருந்ததால் கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்ல இடையூறாக இருந்தது. இதனால் மழைக்காலங்களில் கழிவு நீருடன் சேர்ந்த மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுப்பணித்துறையின் மூலம் சிறு பாலம் இடிக்கப்பட்டு, புதிதாக பாலம் அமைக்கும் பணி நடந்தது. அந்தப் பாலம் சுமார் 4½ அடி உயரத்துக்கு கட்டப்பட்டதால் போக்குவரத்துக்கு தடையாக இருக்கும் எனக் கருதி அதன் உயரத்தை குறைக்கும் பணி நடந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#26979

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பை

கலவை-திமிரி சாலையில் பேரூராட்சி எல்லையான ஒத்தவாடை வீதி தெரு அருகே ஒரு இடத்தில் மலைபோல் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அதில் வாழை மட்டைகள், நார், கழிவுப்பொருட்கள் குவிந்துள்ளன. அந்த வழியாக அரசு மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள், கழிவுப்பொருட்களை உடனடியாக அகற்ற அகரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வெள்ளை, அகரம்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#26974

ரெயில்வே நடைபாதையை சுத்தம் செய்ய வேண்டும்

ரெயில்வே நடைபாதையை சுத்தம் செய்ய வேண்டும்மற்றவை

வேலூர் டவுன் ரெயில் நிலையத்தில் உள்ள நடைபாதையில் ஆங்காங்கே செடி, கொடிகள் வளர்ந்தும் சிமெண்டு பூச்சுகள் உடைந்தும் காணப்படுகிறது. புதர் வளர்ந்துள்ளதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதனால் நடைபாதையில் நடந்து செல்லும் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரெயில் நிலைய நடைபாதையை சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கார்த்திகேயன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#26973

மின்சார பெட்டிக்கு மூடி போட வேண்டும்

மின்சார பெட்டிக்கு மூடி போட வேண்டும்மின்சாரம்

குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் குடியாத்தம் தலைமை தபால் நிலையம் உள்ளது. அதன் அருகில் ஒரு மின்கம்பத்தில் பீயூஸ் கேரியர் பெட்டி துருபிடித்துள்ளது. அதற்கு மூடி இல்லாமல் திறந்த வெளியில் உள்ளது. ஆபத்து ஏற்படும் முன் மின்சார பெட்டிக்கு மூடி போட்டு சீரமைக்க வேண்டும்.-முருகன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 4:51 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#26972

குப்பைகளுக்கு தீ வைப்பு

குப்பைகளுக்கு தீ வைப்புகுப்பை

வேலூர் கொணவட்டம் கருகம்புத்தூர் அருகே சர்வீஸ் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். நேற்று சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை தீ வைத்ததில் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. இதன் வழியாக வாகனங்களில் மற்றும் நடந்து செல்வோர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 4:49 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#26971

சாலையில் ஓடும் தண்ணீர்

சாலையில் ஓடும் தண்ணீர்தண்ணீர்

வேலூர் புதிய மீன் மார்க்கெட் பகுதியில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் பழைய பைபாஸ் சாலை ஓரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கிறது. குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்பாபு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 4:47 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#26970

பாலாற்று பாலம் சீரமைக்கப்படுமா?

பாலாற்று பாலம் சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் பாலாற்றின் பழைய பாலம் (விருதம்பட்டு - வேலூர்) வெள்ள அரிப்பு காரணமாக பாலத்தின் அடியில் உள்ள சிமெண்டு தளங்கள் உடைந்து சிதறி கிடக்கின்றன. தற்போது வெள்ளம் குறைந்து விட்ட நிலையில் சிமெண்டு தளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சிவராஜ், விருதம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 4:26 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#26966

இரவில் இயக்கப்பட்ட பஸ் நிறுத்தம்

போக்குவரத்து

திருவண்ணாமலையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் தனியார் பஸ் மெய்யூர், வரகூர், காம்பட்டு கூட்ரோடு, வாணாபுரம், குங்கிலியநத்தம், பெருந்துறைப்பட்டு, வாழவச்சனூர் வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டில் இரவு நிறுத்தப்பட்டு அதிகாலை 5 மணிக்கு மீண்டும் மூங்கில்துறைபட்டு வழியாக திருவண்ணாமலை சென்று வேலூர் சென்று வந்தது. கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் அந்தத் தனியார் பஸ் வருவது கிடையாது. இதனால் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள், கூலித்தொழிலாளர்கள் பஸ்சை எதிர் பார்த்து பயணித்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick