Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Jun 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#34321

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

ஜோலார்பேட்டை ஒன்றியம் மண்டலவாடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கவுண்டப்பனூர் பகுதியில் உள்ள சாலை குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்வார்களா?-கே.ஜி.சரவணன், குன்னத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#34320

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் டவுன் பி.கஸ்பா தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.-நவீன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#34319

பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும்

பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

குடியாத்தம் அரசு மருத்துவமனையின் பின்புறம் அண்ணா தெருவில் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்துள்ளது. இதனால் கழிவுநீர் ஓடாமல் கொசு உற்பத்தி செய்யும் இடமாக மாறி வருகிறது. அதிகாரிகள் கால்வாயில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும்.-நடராஜன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34318

நாய்கள் தொல்லை

மற்றவை

வேலூரை அடுத்த ரங்காபுரம் மாதா கோவில் தெரு, திரு.வி.க.நகர், தியாகராஜபுரம் ஆகிய தெருக்களில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி கொண்டு ஓடி கடிக்க பாய்கின்றன. பயத்தில் தடுமாறி பலர் கீழே விழும் அவலம் நடந்து வருகிறது. விபத்துகளும் ஏற்படுகின்றன. நாய்களை பிடித்துக் காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அருண்குமார், ரங்காபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#34316

மின்கம்பத்தில் படர்ந்த கொடி

மின்கம்பத்தில் படர்ந்த கொடிமின்சாரம்

பேரணாம்பட்டு பங்களாமேடு அருகே குடியாத்தம்-பேரணாம்பட்டு சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கொடி படர்ந்துள்ளது. மழைக்காலத்தில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மின்கசிவால் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மின் விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்கம்பத்தில் படர்ந்த கொடிைய அகற்ற மின்வாரியத்துறையினர் முன்வர வேண்டும்.-ஜெயராமன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:59 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#34313

கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

கழிவுநீர்

வேலூர் விருதம்பட்டு பகுதியில் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது அடிக்கடி மழை பெய்வதால் கட்டுமானப் பணிக்கு இடையூறு ஏற்பட்டு பள்ளத்தில் தண்ணீர் தேங்குகிறது. சென்ரிங் அடிக்க சிரமமாக இருக்கும். மழை பெய்யாத நேரத்தில் பள்ளத்தில் தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்றி விட்டு கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.-சிவா, விருதம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#34302

கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் ஒரு நகைக்கடைக்கும் எதிரே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் நல்ல நிலையில் தான் உள்ளது. கால்வாய் பள்ளமான இடமாக இருப்பதால் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் கழிவுநீர் ஓடாமல் சாலையில் தேங்கி உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயை பொக்லைன் எந்திரம் வைத்து தூர்வார ஏற்பாடு செய்ய வேண்டும்.-ராஜா, சாமுவேல்நகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#34287

பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்

சாலை

ஆரணியில் இருந்து செய்யாறு செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட சாலையில், அரசு மதுபானக்கடை வளைவில் இருந்து சுபான்ராவ்பேட்டை வரை தெரு விளக்குகள் இல்லை. மேலும் தற்போது சாலையில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதில் போதிய பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களும் ஒட்டப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களை எஸ்.வி. நகரம் வரை அமைத்துத் தர வேண்டும்.-ராமு, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:45 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#34283

தாலுகா அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நடக்குமா?

மற்றவை

கலசபாக்கம் தாலுகா அளவில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. அதன்பிறகு தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் புதிதாக வேளாண்மைத்துறை அலுவலகம் கட்டப்பட்டதால் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் அந்த அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது. வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் அமர போதிய இடவசதி இல்லை. எனவே ஏற்கனவே தாலுகா அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரா.ஜெகன்நாதன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#34277

உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?மற்றவை

கண்ணமங்கலம் பகுதியில் ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. ஓட்டல்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார் செய்யலாம் என உணவுப் பாதுகாப்புத்துறையினர் செல்போன் எண்களை தெரிவித்துள்ளனர். அந்த நம்பர் விவரம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் இருக்கும்படி பிரிட்ஜ், பீரோ போன்ற பொருட்களை வைத்து மறைத்துள்ளனர். இது குறித்து ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.-சிவானந்தம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 4:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#34271

உயர் கோபுர மின் விளக்கு வசதி

மின்சாரம்

ஆரணி சைதாப்பேட்டையில் இருந்து சேவூர் பைபாஸ் செல்லும் சாலை முகப்பில் இரவு 7 மணிக்கு மேல் போதிய வெளிச்சம் இல்லாமல், பைபாஸ் சாலைைய கடக்க கூடிய வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. அந்தப் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். சாலையில் பிரதிபலிப்பான் பதிக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ஆனந்தகுமார், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 5:58 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#34157

பகலில் எரியும் மின்விளக்கு

மின்சாரம்

ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் எல்.மாங்குப்பம் தெருவில் நேற்று மதியமும் தெரு மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இது குறித்து மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார சிக்கனத்ைத கடைப்பிடிக்க வேண்டும்.-பாபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick