திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அகற்றாத குப்பைகளால் மக்கள் அவதி
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: அருண்குமார்
திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் மின்மயானம் உள்ளது. இந்த மின்மயானத்தில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை நகராட்சியினர் முறையாக அகற்றாததால், குப்பைகள் காற்றில் பறந்து, அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்கிறது. சிலர் அந்த குப்பைகளை அவ்வபோது தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் ஏற்படும் புகையால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண்குமார், திருப்பத்தூா்.





