செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: அருள்
செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் பிரதான சாலையில், மூலகழனி - காயரம்பேடு பகுதிக்கு அருகே சாலையோரமாகத் தினமும் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி, சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து கிளைகள் சாலையை நோக்கி நீண்டுள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





