செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீர் வடிகாலில் குவிந்துகிடக்கும் குப்பைகள்
தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கிறிஸ்டோபர்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பாரதிநகர் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில், குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இது வடிகாலில் தண்ணீர் செல்ல வழியின்றி முற்றிலும் அடைபட்டுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே, மழைநீர் வடிகாலைத் தூய்மைப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





