செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைத்தொட்டி வேண்டும்
ஊரப்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பிரியா
செங்கல்பட்டு ஊரப்பாக்கம் பகுதியில் முத்துவேல்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாமல் இருக்கின்றன. ஏற்கனவே வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளையும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. இதனால் பிரதான சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கு நடவடிக்கை எடுத்து, முக்கிய தெருக்கள், சாலையோரங்களில் குப்பைத் தொட்டிகளை நிறுவி அதில் சேகரிக்கப்படும் குப்பைகளையும் உரிய நேரத்தில் அகற்ற வேண்டும்.




