கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்துக்கு இடையூறு
ரீத்தாபுரம், குளச்சல்
தெரிவித்தவர்: ரவி
ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பொன்விளையில் கரையாங்குளக்கரை வழியாக ஆனைக்குழிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பள்ளி வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் சிலர் குப்பைகள் மற்றும் இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரம் கொட்டபட்டுள்ள கழிவுகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, ரீத்தாபுரம்.





