Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கன்னியாகுமரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகுப்பை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குளச்சல்
  • கன்னியாகுமரி
  • கிள்ளியூர்
  • நாகர்கோவில்
  • பத்மனாபபுரம்
  • விளவங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • குப்பை
  • சுகாதார சீர்கேடு
31 May 2026 7:45 AM GMT
பத்மனாபபுரம்
#64549

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடு
X
குப்பை
செருப்பாலூர், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: ஜஸ்டின் ஜாஸ்ப்பர்

மாத்தூர் தொட்டிப்பாலம் சிறந்து சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களின் பிளாஸ்டிக் உறைகளை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் வீசிவிட்டு செல்கின்றனர். சிலநேரங்களில் அவை எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்த பகுதியில் சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பு பதாகைகள் வைக்க வேண்டும். அதை மீறும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு சுற்றுலா தலத்தை பாதுகாக்க வேண்டும்.

-ஜஸ்டின் ஜாஸ்ப்பர், செருப்பாலூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick