கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில், நாகர்கோவில்
தெரிவித்தவர்: பிரபஞ்சன்
நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கவிமணி பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் எதிர்புறம் சிலர் இரவு நேரங்களில் சாலையோரத்தில் பழத்தோல், பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்கள் ஆகிய கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், சாலையோரமாக நடந்து செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி சாலையோரத்தில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபஞ்சன், நாகர்கோவில்.





