கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளத்தை சீரமைக்க வேண்டும்
Xavierpuram, பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: ஜெனி
திருவிதாங்கோடு அருகே உள்ள சேவியர்புரம் கிராமத்தில் வயக்குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை அப்பகுதி மக்களும், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் பயன்படுத்தி வந்தனர். சமீபகாலமாக இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் சேரும் சகதியுமாகவும், செடிகொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெனி, சேவியர்புரம்.





