கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: சாமுவேல் கருணாகரன்
கோவை பாப்பநாயக்கன்புதூர் விவேகானந்தர் வீதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அந்த குப்பைகளை தெருநாய்கள் சாலை வரை இழுத்து போடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு தொடர்கிறது. எனவே அங்கு குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




