கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
ஸ்ரீநகர், கனியான்குளம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: ஆனந்த மனோகரன்
பார்வதிபுரத்தில் இருந்து கனியான்குளம் செல்லும் சாலை உள்ளது. அந்த பகுதியில் குடியிருப்புகளில் சேகரிக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை சிலர் இந்த சாலையோரத்தில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதி மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுவதுடன், புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக குழந்தைகள், முதியோர் சுவாச பிரச்சினையால் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையோரத்தில் குப்பைகளை தீவைத்து எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த மனோகரன், கனியான்குளம்.




