கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: வேலு
கோவை ஆவாரம்பாளையம் எம்.ஜி. ரோடு கே.ஆர்.புரம் பகுதியில் சாலையின் குறுக்கே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அதன் மீது சிறிய பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கழிவுநீர் தேங்கி வருகிறது. இது தவிர பாலத்துக்கு அருகில் சாலையின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு சாலையோரத்திலும், கால்வாயிலும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




