6 Oct 2024 8:14 AM GMT
#50294
சுகாதார சீர்கேடு
இறச்சகுளம்
தெரிவித்தவர்: காளியப்பன்
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குருசடி பகுதி உள்ளது. இந்த பகுதியின் சாலையோரத்தில் சிலர் வீடுகளில் உள்ள குப்பைகளை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், அந்தபகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காளியப்பன், இறச்சகுளம்.