கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய் பரவும் அபாயம்
வடமதுரை, கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
கோவை வடமதுரை அருகே பழனிகவுண்டன்புதூர் பன்னிமடை சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. அதனருகில் கால்வாயும் செல்கிறது. அந்த கால்வாயிலும் குப்பைகளை கொட்டுகின்றனர். இதன் அருகில் பள்ளிக்கூடம் உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வரும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மேலும் அவர்கள் தினமும் மூக்கை மூடிக்கொண்டு செல்வதை காண முடிகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
குணா, வடமதுரை.