பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பை தொட்டிகள் வைத்தும் பலனில்லை
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் அண்ணா நகர் ஏரிக்கரை படித்துறை, பாலாம்பாடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி, குடிநீர் குழாய், மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், மகா மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் சாலையோரத்தில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. குப்பை தொட்டியின் பயன்பாடு குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் குப்பைகள் குப்பை தொட்டி அருகிலேயே கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.