திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளை அகற்ற வேண்டும்
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: கவுதம்
திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் ரோட்டில் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்துவது கிடையாது. இதனால் அப்பகுதியில் குப்பைகள் மலைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே தினமும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
-கவுதம், திருப்பத்தூர்.




