செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேட்டை தடுக்க வழி என்ன?
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள வெளிவட்ட சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பால்ராஜ் பழனி
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள வெளிவட்ட சாலையில் (அவுட்டர் ரிங் சாலை) பாலம் அருகே ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த குப்பைகள் தினமும் சாலை அருகிலேயே எரிக்கப்படுவதால் காற்று மாசுபட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.