கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
அரியாம்பகோடு., பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: -ராஜகுமார்,
பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட முட்டுக்குழி பகுதியில் சிலர் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டுவந்து ரப்பர் தோட்டத்து அருகில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். இதனால், அந்த பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், புகை மூட்டத்தால் ரப்பர் பால்வடிப்புக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. இதனால், தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தொழிலாளர்கள் நலன்கருதி அங்கு குப்பைகளை கொட்டி தீவைப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.