பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய் தொற்று பரவும் அபாயம்
V.Kalathur, பெரம்பலூர்
தெரிவித்தவர்: PRIYANKA
பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வண்ணாரம்பூண்டி கிராமத்தில் பல மாதங்களாக சாக்கடை அடைப்புகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. மேலும் அங்குள்ள நிழல் குடையில் வைக்கப்பட்டுள்ள பெரிய குப்பைத்தொட்டிகளை நிரப்பி வைத்துள்ளனர் தூய்மை பணியாளர்கள். இதனால் இப்பகுதியில் சுகதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.