கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கிணத்துக்கடவு, கிணத்துக்கடவு
தெரிவித்தவர்: ரங்கராஜூ
கோவை சிறுவாணி மெயின்ரோடு இருட்டுப்பள்ளம் பகுதியை அடுத்த செரும்புபள்ளம் பாலத்தின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், இங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என்று பதாகை வைத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி இரவு நேரங்களில் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டாமல் தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.