கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
கணபதி, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: நிர்மல்
கோவை கணபதி கட்டபொம்மன் நகரில் பொதுமக்கள் குப்பைகளை கொட்ட சாலையோரத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் சிலர் தொட்டிகளில் குப்பைகளை கொட்டாமல், வெளியே கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை தொட்டியில் போட அறிவுறுத்த வேண்டும். மேலும் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.