சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மின்பெட்டி
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை
தெரிவித்தவர்: சார்லஸ்
சென்னை சிந்தாதிரிப்பேட்டை, படவட்டம்மன் கோவில் தெருவில் உள்ள மின்பெட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. தெருவில் குழந்தைகள் விளையாடுவதால் பெற்றோர் மிகுந்த பயத்துடனே இருக்கின்றன. கதவுகள் திறந்தவாறு இருப்பதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்பெட்டியை சீரமைக்கவேண்டும்.





