சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத மின்விளக்குகள்
பெரம்பூர், சென்னை
தெரிவித்தவர்: கிருஷ்ணன்,
சென்னை பெரம்பூர், பக்தவச்சலம் காலனி பகுதியில் சாலையில் உள்ள சில மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் சாலையில் நடந்து செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் விபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை சரிசெய்து தரவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





