சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் கிடக்கும் மின்வயர்கள்
துரைப்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: உதயகுமார்
சென்னை துரைப்பாக்கம் ராஜ் நகர் 2-வது தெருவில் சில வாரத்திற்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. அப்போது சாலை ஓரத்தில் மின்சார பெட்டி வைத்து சாலை போடப்பட்டது. மேலும் மின்பெட்டியில் இருந்து வரும் மின்வயர்கள் சாலையில் கிடக்கின்றன. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். குழந்தைகளும் சாயைில் நடந்து செல்வதால் பெற்றோர்கள் பயத்துடனே இருக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராடசி துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.





